முசாஃபர்நகர், கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் இருந்த 20 வயது பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு
முசாஃபர் நகரில் இந்து முஸ்லீம்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் சில வாரங்களுக்கு முன் 50 பேர் கொல்லப்பட்டனர், 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாமில் உள்ளனர், இந்த முகாமில் இருந்த 20 வயது பெண் வெளியில் வந்த போது இரண்டு பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இந்த இருவரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசில் ஒப்படைத்துள்ளனர், சென்ற வாரம் கூட முசாஃபர் நகர் பகுதியில் கலவரம் ஏற்பட்டு 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் முதலில் ஆரம்பித்ததே ஒரு சமூகத்து பெண்களை வேறோரு சமூகத்து இளைஞர்கள் கிண்டல் செய்ததால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கற்பழிப்பு இன்னும் என்ன சிக்கல்களை உருவாக்குமோ?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.