கூகிள் டூடுள் பெருமைபடுத்தும் கணித மேதை சகுந்தலா தேவி பிறந்தநாள், கணிதம் மட்டுமல்ல இந்தியாவில் 1977ல் பேசத்துணியாத ஹோமோசெக்ஸ் பற்றியும் பேசியவர்.
இன்றைய கூகிள் டூடுளில் கணித மேதை சகுந்தலாதேவியை பெருமை படுத்தும் விதமாக அவரது படம் வெளியிட்டு பெருமை படுத்தியுள்ளது, கணித மேதை சகுந்தலா தேவி நவம்பர் 4, 1929 பிறந்தவர், ஏப்ரல் 21, 2013 அன்று மறைந்தார்.
1977ல் அமெரிக்காவில் 188132517 என்ற எண்ணின் கியூப் ரூட்டை கண்டு பிடிப்பதில் கம்ப்யூட்டருடன் போட்டியிட்டு வென்றவர். மேலும் இரண்டு 13 தசம எண்களை 28 விநாடிகளில் பெருக்கி விடை கண்டவர்.
கணிதம் மட்டுமல்ல, இவர் 1977ல் எழுதி வெளியிட்ட "த வேர்ல்ட் ஆஃப் ஹோமோ செக்சுவல்ஸ்" என்ற நூலை வெளியிட்டார், அவரது புத்தகத்தில் ஹோமோசெக்ஸ் ஜோடிகளின் பேட்டிகள் இருந்தன, தன்னுடைய கணவர் ஒரு ஹோமோசெக்சுவல் என்பதால் தனக்கு அந்த டாப்பிக்கில் தெரிந்து கொள்ள ஆர்வம் அடைந்ததாக தெரிவித்திருந்தார். அடங்கியது.
இந்தியாவின் கணித மேதையான சகுந்தலா தேவையில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் கூகிளில் அவரை பெருமை படுத்தும் விதமாக டூடுள் போட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.