இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது... பிரதமர் அலுவலகம் சற்றுமுன் இந்த செய்தியை அறிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கருடன் வேதியல் ஆராய்ச்சியாளர் சி.என்.ஆர்.ராவ் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
# வாழ்த்துகள் சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கருடன் வேதியல் ஆராய்ச்சியாளர் சி.என்.ஆர்.ராவ் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
# வாழ்த்துகள் சச்சின் டெண்டுல்கர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.