பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம், பாஜக, அதிமுக உட்பட 11 எம்.பி.க்கள் வீடியோ ஆதாரம் வெளியீடு.
பிரபல புலனாய்வு இணையதளமான கோப்ரா போஸ்ட், கற்பனையான ஒரு எண்ணெய் நிறுவனத்திற்காக, பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம் அளிக்க 11 எம்.பி.க்கள் முன்வந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆப்பரேஷன் ராஜாளி நகம் OPERATION FALCON CLAW என்ற புலனாய்வை மேற்கொண்ட கோப்ரா போஸ்ட் இணையதளம் தனது ரிப்போர்ட்டர்கள் மூலம் இந்த எம்பிகளுக்கு பணம் தந்து கற்பனையான ஒரு எண்ணெய் நிறுவனத்துக்கு சிபாரிசு கடிதம் பெற்றதை வீடியாவாக எடுத்துள்ளார்கள்
காசு வாங்கிக்கொண்டு இல்லாத எண்ணெய் கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் வழங்கிய 11 எம்.பிகளில் பொள்ளாச்சி தொகுதி எம்.பி சுகுமார் மற்றும் தென் சென்னை எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் அடக்கம்.
லாலு பாய் படேல், ரவீந்த்ர குமார் பாண்ரே, ஹரி மன்ஜய் என்ற 3 பாஜக எம்.பிக்களும் அடக்கம்
பல எம்பிகள் 50,000 ரூபாய் முதல் 50இலட்சம் வரை கேட்டு பேரம் பேசியுள்ளார்கள், இதில் தமிநாட்டு எம்பிகள் 50,000 ரூபாய்க்கு சிபாரிசு கடிதம் தந்துள்ளனர்.
11 எம்பிகளும் பணம் வாங்கும் மற்றும் பேரம் பேசும்கண்கொள்ளா காட்சி வீடியீக்கள் இதில் உள்ளன
http://cobrapost.com/index.php/news-detail?nid=4092&cid=23
அ.தி.மு.க., எம்.பி. பொள்ளாச்சி சுகுமார் சிக்கியிருக்கும் வீடியோ லிங்க்
அ.தி.மு.க., எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் சிக்கியிருக்கும் வீடியோ லிங்க்
http://www.youtube.com/watch?v=5cKuHo55AVA
# என்ன எம்பி சார்களே, 50ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு ஆப்பு மேல் உட்கார்ந்துவிட்டீர்களே
# அர்விந்த் கெஜ்ரிவாலின் துடைப்பக்கட்டை இந்தியா முழுதும் தேவை போல்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.