பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஐம்மு மற்றும் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசினார் . பின்னர் ஐம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச உள்ளார் .
அப்போது அளித்த பேட்டியில் , நான் இங்கு முக்கிய அதிகாரிகளை சந்தித்து நிலமையை கேட்டு அறிந்து கொள்ள உள்ளேன் . பாகிஸ்தானின் தாக்குதலை சமாளிக்கும் அளவு பலம் இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது என்றார் .
அப்போது அளித்த பேட்டியில் , நான் இங்கு முக்கிய அதிகாரிகளை சந்தித்து நிலமையை கேட்டு அறிந்து கொள்ள உள்ளேன் . பாகிஸ்தானின் தாக்குதலை சமாளிக்கும் அளவு பலம் இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.