40வது மாடியின் விளிம்பில் மயிர்கூச்செரியும் சாகசம் செய்யபோய் தடுமாறி விழுந்து உயிர் திரும்பிய அதிசயம் [வீடியோ]
24 வயது ரஷ்யர் செர்ஜி(Sergey) மயிர்கூச்செரியும் சாகசங்களை உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் செய்பவர், இஸ்ரேலில் உள்ள அஷோத்தில் உள்ள 40 மாடி கட்டிடத்தின் விளிம்பில் 150 மீட்டர் உயத்தில் backflip எனப்படும் பின்பக்கமாக டைவ் அடித்து நிற்க முயற்சித்த போது தடுமாறியதில் 40 மாடியின் உச்சியிலிருந்து கீழே விழ இருந்தார், தட்டுதடுமாறி கட்டையை பிடித்து மேலேறினார். [வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது]
மரணத்தை முத்தமிட்டு வந்தாலும் அதே வீடியோவில் சிரித்துக்கொண்டே மீண்டும் ஒரு முறை சரியாக முயற்சிக்கப்போவதாக கூறினார் (அதே போன்றே முயற்சித்து சரியாக செய்துள்ளார் மற்றொரு வீடியோவில்)
அவரது ஃபேஸ்புக் பக்கமான "Jumping Buddha" வில் மரணத்தின் விளிம்பில் செய்துள்ள சாகசங்கள் படங்களாக உள்ளன.
SIMILAR ARTICLES
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.