Facebook CEO meets Indian Prime Minister Modi . They discussed a lot about digital expansion in the country . Zuckerberg also expressed his interest in working with Indian government . As Modi asked , Facebook will soon develop an app to Modi's "Swachch Bharath " Campaign .
இணைய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வியாழக்கிழமை அன்று இந்தியா வந்தார். அதன் பிறகு அவர் வெள்ளிக்கிழமை மாலை இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அவர்கள் இருவரும் பல புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இது குறித்த தகவல்களை தனது பேஸ்புக் தளத்தில் மோடி வெளியிட்டு உள்ளார். இது ஒரு அருமையான சந்திப்பு என மோடி கூறியுள்ளார். மோடி அண்மையில் தொடங்கிய தூய்மை இந்தியா திட்டம் குறித்து மார்க்கிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதற்கு உதவும் வகையில் பேஸ்புக் மூலம் ஒரு செயலியை உருவாக்குமாறு கேட்டுள்ளார். இது தூய்மை இந்தியா திட்டத்தை பரப்புவதற்கு உதவும் என மோடி நம்புகிறார். மார்க்கும் விரைவில் இதற்காக ஒரு செயலியை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆர்வத்தை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஊக்குவிப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சி உள்ளிட்டவைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசித்தனர். மோடிஜி புதிய முறையில் ஆட்சி செய்து வருவது இளைஞர்கலை வெகுவாக கவர்ந்து உள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.