கோயம்புத்தூரில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு
பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை தொடர்ந்து இன்று பந்த் நடைபெறுகிறது, பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் கோயம்புத்தூரில் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து கோவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
------------
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் குரு மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாமக எம் எல் ஏ குரு கடந்த மே மாதம் கைதானார், இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததில் மத்திய அரசு குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது ஆனால் மீண்டும் பாமக எம் எல் ஏ குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார், இதை எதிர்த்து தொடுத்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
# திரும்ப ரத்து செய்தா திரும்ப அதே வழக்கு தான், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலிருந்து குதிச்சி செத்து செத்து விளையாடலாமா?
--------------
சீமான் கைது
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி இளவரசன் தற்கொலையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இந்நிலையில் மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சீமான் வந்தார்.
144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் ஊருக்குள் வந்ததால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
----------
செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு
திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இன்று விசாரணைக்கு இந்த மனு வந்தபோது மேலும் கூடுதல் ஆவணங்கள் தருவதற்காக மேலும் 4 வாரங்கள் அவகாசம் கேட்டார் மனுதாரர், இதனால் இந்த மனு மீதான விசாரணை மேலும் 4 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.