BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 13 September 2013

63 வயது பெண்மணியிடம் பாலியல் சீண்டல் புரிந்த 46 வயது இந்தியருக்கு அமெரிக்காவில் 9 மாத சிறை தண்டனை.

63 வயது பெண்மணியிடம் பாலியல் சீண்டல் புரிந்த 46 வயது இந்தியருக்கு அமெரிக்காவில் 9 மாத சிறை தண்டனை.



2011ல் தற்போது 65 வயதாகும் பாட்டியின் கையை 3 முறை பிடித்து இழுத்ததாக ஸ்ரீனிவாச எஸ் எர்ரம்மிலி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு 9 மாத சிறை தண்டனையும் 5000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்தவுடன் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media