BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 24 October 2013

கொந்தளித்த இந்திய ரசிகர்கள்..! தோனி வீட்டில் கல்லெறி அட்டாக்..!


நேற்று ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியி மழையால் தடைப்பட்டது.
முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த்ததனால்தான் இந்தியாவின் பேட்டிங்கை பார்க்கைமுடியாமல் போனது என் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் கேப்டன் தோனியின் வீட்டின்மீது கல்லெறிந்ததில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது..!

# மழைபெஞ்சு ஆட்டயக்கெடுத்ததுக்கு பாவம் அந்த மனுசன் என்னய்யா செய்வான்?!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media