மோடியும் ஹிட்லரும் - கருப்பழகி நந்திதா தாஸ்சின் ஒப்பீடு
ஹிட்லரின் ஆட்சியில்தான் ஜெர்மனியின் மிகச்சிறந்த சாலைகள் போடப்பட்டன. இந்த சாலைகள் தான் இன்றும் ஐரோப்பியாவை இணைக்கும் வழியாக உள்ளன, ஆனால் அதற்காக யாரும் ஹிட்லரை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஜெர்மனி மக்களே கூட யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டார் பெண்ணிய செயல்பாட்டாளரும் நடிகையுமான நந்திதாதாஸ்.
பலரும் 2002 குஜராத் கலவரத்தை மறந்துவிட்டு குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள் என்கிறார்கள், ஆனால் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்தவர்கள் அதை மறக்க 10 ஆண்டுகள் பத்தாது என்றும் குறிப்பிட்டார். மேலும் அகமதாபாத்தும் வடோதாராவும் மட்டுமே குஜராத்தை அளக்கும் காரணிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இது சென்ற ஆண்டு 2012 இல் "Is Beauty only Skin Deep? The Indian Obsession with Fairness"என்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
# அன்று நந்திதாதாஸ் சொன்னது எப்போதும் பொருந்துமே!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.