அர்விந்த் கேஜ்ரிவால் வெற்றி குறித்து அன்னா ஹசாரே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை.
காங்கிரசின் மீது எதிர்ப்பை உண்டாக்க பாஜகவால் உசுப்பி விடப்பட்டவர்தான் ஹசாரே மற்றும் இவர் மோடியின் கைக்கூலி என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.
மோடி சிறந்த தலைவர் என சான்றிதழ் அளித்து எதிர்ப்பு கிளம்பவே தான் கூறியதை திரும்ப பெற்றார் ஹசாரே.
அர்விந்த் கேஜ்ரிவால் குறித்து அண்ணா ஹசாரே விடம் கருத்து கேட்கப்பட்ட போது...
"கேஜ்ரிவால் உட்பட எந்த அரசியல்வாதியும் என்னுடன் மேடையை பகிர்ந்து கொள்ள நான் அனுமதிக்கப் போவது இல்லை. கேஜ்ரிவால் என் பெயரை பயன்படுத்தக் கூடாது" என கூறியிருந்தார் அன்னா ஹசாரே.
இவற்றை எல்லாம் மீறி கேஜ்ரிவால் வெற்றி பெற்று இருப்பது காங்கிரசை விட, பாஜக விற்கு மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளே, தங்களை இந்த சட்டமன்ற தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற செய்தன என்பதை பாஜகவினர் அறிவர்.
வரப்போகும் மக்களவை தேர்தலில் கேஜ்ரிவால் பிரிக்கும் ஓட்டுகள் தங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம். டெல்லியில் ஏற்பட்ட நிலைமை, மக்களவை தேர்தலில் ஏற்பட்டால் பெரும் தலைவலியாய் முடியும்.
எனவே இனி காங்கிரசை குறி வைப்பதை விடுத்து கேஜ்ரிவாலை குறி வைத்து பாஜக தன் பிரச்சாரத்தை திருப்பலாம்.
காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்று Modi for PM என முன்னிறுத்திய வாக்காளர்கள் மனதில் தற்போது ஒரு குழப்பம் நிலவுகிறது.
கேஜ்ரிவாலின் வெற்றி அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உள்ளது. அவர்கள் தற்போது கேஜ்ரிவால் பக்கம் திரும்ப துவங்கி உள்ளனர்.
கேஜ்ரிவாலின் வெற்றி... வரும் மக்களவைத் தேர்தலை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது.
இங்கே ஒரு சின்ன வாக்கெடுப்பை வைத்துக் கொள்வோம். காங்கிரசை விட்டுத்தள்ளுங்கள். அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியதே.
மோடியா? கேஜ்ரிவாலா என்று வந்தால் நீங்கள் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள்?
கேஜ்ரிவால் என்பவர்கள் "Like" போடுங்கள்.... மோடி என்பவர்கள் "Comment" போடுங்கள்... யாருக்கு நமது பேஸ்புக் பக்கத்தில் ஆதரவு அதிகம் என்று பார்ப்போம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.