ஸ்பாட் பிக்சிங் என்று ஸ்ரீசாந்த் உட்பட 3 ஆட்டகாரர்கள் கைது, மாடல் அழகிகளுடன் விடிய விடிய கூத்து என்று போய் கொண்டிருக்கும் ஐபிஎல்லில் புதிய திருப்பமாக புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல் லை விட்டு விலகியுள்ளது.
இந்த அணி பேங்க் காரன்டி தவனை பணம் கட்டாததால் பிசிசிஐ எடுத்து கொண்டது. சஹாரா நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு 1702 கோடிக்கு புனே வாரியர்ஸ்சை வாங்கியிருந்தது
Pune Warriors India withdraw from IPL Indian Premier League
நல்ல செய்தி
ReplyDelete