துப்பாக்கிகள் இல்லாமல் தவித்த ராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள் தகவல்கள் அம்பலம்
சென்ற மாதம் பிரதமர் மன்மோகன்சிங் ஸ்ரீநகர் செல்வதற்கு முதல் நாள் 2 தீவிரவாதிகள் தாக்கியதில் 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். ஆனால் அந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி இல்லாமல் இருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 24 ராணுவ வீரர்களும் விடுமுறை முடித்துவிட்டு இரண்டாவது டிராக்கில் வந்தனர், அதனால் அவர்களிடம் ஆயுதம் இல்லை, அவர்கள் முன்னால் வந்த டிராக்கில் வீரர்கள் ஆயுதத்துடன் இருந்தனர், இந்நிலையில் பின்னால் வந்த வாகனம் டிராபிக்கில் சிக்கிக்கொள்ள முன்னால் சென்ற வாகனம் வேகமாக சென்றுவிட ஆயுதங்கள் எதுவுமின்றி 2வது டிரக்கில் இருந்த வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் மாட்டினர்.
அவர்களுக்கு 100 மீ தொலைவில் சிஆர்பிஎஃப் செக் போஸ்ட் இருந்தும் அவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை. முதல் டிரக் விதிமுறைகளை மீறி 2வது டிரக்கை விட்டு சென்றது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.