தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராமல் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் முடிவை எடுத்தது மத்திய அரசின் கேபினட்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்சிகளிடம் கேட்டுப்பெறலாம் என சில மாதங்களூக்கு முன் அறிவிக்கப்பட்டது, அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தன, இதனால் இன்று கூடிய கேபினேட் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராமல் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த முடிவை எடுத்தது.
#RTI அரசியல் கட்சிகள் என்ன வானத்திலிருந்து குதித்தவைகளா? இவைகளுக்கு மட்டும் ஏன் விலக்கு? இது குறித்து உங்கள் கருத்தை கூறுங்கள்

இங்க ஏது ஜனநாயகம் இவர்கலுக்கு மட்டும் இந்தியா சொந்தம் விட்டுவிடுங்கல் இது வலர்ந்து வரும் இந்தியா.....!!!!!!!!
ReplyDelete