வீட்டு லோன் EMI ஏறுது பாஸ், உங்க பேங்கில் எவ்வளவு ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரியனுமா?
நம்ம ஊர் நிதியமைச்சர் சினாதானா இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார், ஆமாமாம் நமக்கு பிரச்சினை இருக்கு ரூபாய் மதிப்பு சரிகிறது, பெட்ரோல் விலை ஏறுது, பட்ஜெட் பற்றாகுறை இருக்கு ஆனாலும் நம்ம பொருளாதாரம் பிற நாடுகளை விட நன்றாக உள்ளது என்று, அது மட்டுமின்றி கவலைப்படாதிங்க லோன் வட்டி வீதம் எல்லாம் ஏறாது என்றார்.
சினாதானா சொல்லிவிட்டு இந்த பக்கம் போக முதலில் இரண்டு பெரிய வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை ஏற்றியுள்ளன, பின்னாலேயே பிற வங்கிகளும் ஏற்றிவிடும் என்று நம்பப்படுகிறது,
ஹெடிஎஃப்சி யும் ஐசிஐசிஐ யும் முதலில் வீட்டு கடன் வட்டி வீதத்தை 0.25% ஏற்றியுள்ளன. இதனால் 10 இலட்சம் ரூபாய் லோன் எடுத்தவர்கள் மாதம் ரூபாய் 170 கூடுதலாக கட்ட வேண்டும்.
வங்கி கடனை ஃப்லோட்டிங் ரேட்டில் எடுத்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும், பிக்சிங் ரேட்டில் லோன் எடுப்பவர்களுக்கு இது பொருந்தாது, ஆனால் பிக்சிங் ரேட்டில் லோன் வட்டி விகிதம் பொதுவாக ஃப்லோட்டிங் ரேட்டைவிட கூடுதலாக இருப்பதால் 90%க்கும் மேற்பட்டோர் ஃப்லோட்டிங்கில் தான் கடன் எடுப்பார்கள்
ஹெடிஎஃப்சியில் 30 இலட்சத்துக்கும் குறைவான கடன் என்றால் 10.15% லிருந்து 10.40% ஆக உயர்த்தப்படுகிறது, 30 இலட்சத்துக்கும் மேல் வீட்டு கடன் வாங்கியிருந்தால் அவர்களின் வட்டிவிகிதம் 10.40%லிருந்து 10.65% ஆக உயர்த்தப்படுகிறது,

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.