லியாண்டர் பயஸ் தனது எட்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் 14வது பட்டத்தையும் வென்றார், உலக அளவில் இந்த ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டியில் உலகின் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜோடியான அலெக்சாண்டர் பெய் மற்றும் புரூனோ சோரஸ் சை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்றனர்.
# 40 வயதிலும் டென்னிஸ் சில் கலக்கும் பயஸ்க்கு வாழ்த்துகள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.