ஏதோ பாஜகஆட்சி பிடித்துவிட மாதிரி, இந்த மோடியும் அவர்கள் கட்சியினர் செய்யும் ஆர்ப்பாட்ட அட்டகாசங்கள் உள்ளன.....
உண்மையில் பாஜக ஜெயிக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு..முதலில் மோடியை குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் 100% ஜெயிக்க சொல்லுங்கள்..இதுவரை அங்கே அதிகபட்சம் 15 இடங்கள்வரை மட்டுமே பாஜக ஜெயிதுள்ளது...
மேற்கு வங்கம் - 42 , ஆந்திரா - 42 , தமிழ்நாடு - 40 , கேரளா - 20, வடகிழக்கு மாநிலங்கள் என்று சுமார் 160 இடங்களில் பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்காது..
உத்திரபிரதேசம், பீகார், ஓடிஸா, கர்நாடகா போன்று மும்முனை போட்டி நடைபெறும் இடங்கள் சுமார் 215..இவற்றில் ஒரு 25% இடங்கள் கிடைத்தால் அதிகம்...
இப்போதைக்கு கூட்டணி உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப்பில் உள்ள 60 இடங்களில் 50% இடங்கள் கிடைக்கும்
பாஜக முதல் இரண்டு இடங்களில் உள்ள ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ளவை சுமார் 110 இடங்கள், இதில் சுமார் 65% இடங்களை பாஜாக வென்றாலும் கிடைக்கும் இடங்கள் 83.
பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் வெல்லும் இடங்கள் சுமார் 160க்குள் தான் இருக்கும்....மெஜாரிட்டிக்கு தேவை 275, எப்படியும் 100 இடங்களுக்கு மேல் பற்றாகுறை இருக்கும்...
prakash jp ஃபேஸ்புக்கில் எழுதியது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.