சிங்களனும் கூட சொல்லாத அளவிற்கு பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா சிவகாமி.
நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.
இதுவரை விடுதலைப்புலிகள் மீது பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள் என்றோ சிங்களன பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை, இந்நிலையில் நேற்று டிவியில் பேசிய சிவகாமி ஐஏஎஸ் பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் இது குறித்து மேலும் பேசிய அவர் இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார், ஆனால் எந்த பத்திரிக்கை எப்போது என்று கூறவில்லை, மேலும் பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் உளறியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள் என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.
இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.
ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ் இந்த கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தலித் என்ற பெயரை பயன்படுத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வந்தால் எதுவும் உளறலாம் தமிழகத்தின் முற்போக்கு சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பு எதுவும் வராது, அப்படியே மீறி வந்தாலும் கூட தாங்கள் தலித் என்பதால் தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் சிவகாமி போன்றோர் பொது இடங்களில் இப்படி உளறுவதை பொதுமக்கள் பலரும் வெறுப்பாகவே காண்கிறார்கள்.
சிவகாமியின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்களிடமும் மேலும் பல தமிழ் உணர்வாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் ஃபேஸ்புக்கி பல இடங்களில் சிவகாமியின் இந்த பேச்சிற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மேலும் பல புலம்பெயர் வாழ் தமிழர்கள் சிவகாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்

பெண் விடுதலை புலிகளை கொச்சைப்படுத்திய சிவகாமி ஐ ஏ எஸ் உடனே மன்னிப்பு கோரவேண்டும்.....
ReplyDeletefor sure
ReplyDeletewe must file a case against her,she should be punished for her lie
ReplyDeleteபேச்சு வேறு. செயல்பாடு வேறு என்று வாழ்ந்துவரும் இவர்க்கு , யாரும் மதிக்காது இருக்கும் போது, மைக் கிடைத்தால் எது வேண்டுமாணாலும் உளறலாம் ப்ப்ளிசிட்டிக்காக
ReplyDeleteHer comments clearly shows the that he is a bloody low caste dalith women.There is a proverb that a person reflects her caste.Will she accept that all daliths women were used for the sexual purposes by the high caste ppl of India????
ReplyDeleteசுதந்திரத்தை கனவில்கூட தெரியாத காலம்காலமாக வாழும்(வெள்ளையன் முதல் இன்று ஆரியகள் )அடிமைகள் எல்லாம் சுதந்திரத்தை விரும்பும் அதற்காக போராடும் மானிடத்தை பற்றி கதைப்பதுதான் வேடிக்கை
ReplyDeleteபொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் ஊடகங்களில் பேசும்போது பரபரப்புக்காகக் கண்டதையும் உளரக்கூடாது. அப்படி முறைதவறிப் பிதற்றுவது சில சமயம் அவர்களின் பிறப்பு மற்றும் அவர்களின் சமூகத்தையே தவறாகப் பார்க்க,விமர்சிக்க வைக்கும். இந்தப் பெண் சிவகாமி தனது பேச்சுக்காக மிகவும் வேதனைப்படுவாரென்று தோன்றுகிறது.
ReplyDeleteஇந்த நாயின் பிறப்புப் பற்றி சந்தேகமாக உள்ளது. எமை இமை போல் காத்த எம் போராளிப் பற்றி அவதூறு சொல்ல இந்த நாய்க்கு என்ன அருகதை உள்ளது. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இன்று இந்த மானம் கெட்டவளுக்கு தகுந்த பதில் கொடுத்திருப்பார்கள். இவள் தன் தாயைப் போல இவளைப் போல எம் இனம் காத்த தெய்வங்களையும் நினைத்து விட்டாளா? கேடு கெட்டவள் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ReplyDelete