BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 September 2013

இனி 0% வட்டி தவணை கிடையாது, கிரெடிட் கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது

இனி 0% வட்டி தவணை திட்டம் கிடையாது, கிரெடிட் கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது என ரிசர்வ் பேங்க் அறிவிப்பு.



0% தவணை திட்டங்கள் மாத சம்பளகாரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது, அதே சமயம் 0% வட்டி தவணைதிட்டம் என்ற பெயரில் மறைமுகமாக ப்ராசசிங் ஃபீஸ் என்று பணம் வசூலித்து முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து ரிசர்வ் பேங்க் இந்த 0% தவணை திட்டத்தை தடைசெய்துள்ளது.

கிரெடிட்கார்டுகள் பயன்படுத்தும் போது 2.5% லிருந்து 3% சர்வீஸ் சார்ஜ்கள் வசூலிப்பதை கடைகள் வாடிக்கையாக வைத்துள்ளன, கிரெடிட் கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது என ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media