மோடி வித்தை - குஜராத்தில் பிறக்கும் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எடை குறைவுடன் பிறக்கிறது - சிஏஜிஅறிக்கை
எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளின் இந்திய சராரசி 27% மட்டுமே ஆனால் குஜராத்தில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் சதவீதம் 33%.
இதே போன்று 2011 UNICEF புள்ளிவிபரப்படி குஜராத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 50 குழந்தைகள் மரணமடைந்துவிடுகின்றன.
பிறக்கும் 1000 குழந்தைகளில் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களில்
ஜார்கண்ட்டில் - 46
பஞ்சாப் - 41
டெல்லி - 35
மேற்கு வங்காளம் - 35
மகாராஷ்டிரா - 33
தமிழ்நாடு - 31
கேரளா - 12
இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக பல விதங்களிலும் இருப்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக போன்ற தென்மாநிலங்களும் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களும் தான்.
உண்மையில் குஜராத் போட்டியிடுவது பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பின் தங்கிய மாநிலங்களுடன் தான்.
ஹரியானா - 54
பீகார் - 56,
சட்டீஸ்கர் - 57,
அஸ்ஸாம் - 64
மத்திய பிரதேசம் - 70
உண்மையை நொடியில் அறிந்து கொள்ளும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வெறும் கட்டுக்கதைகளை நம்பி நம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்கலாமா? கட்டுக்கதைகளை நம்பி நம் எதிர்காலத்தை ஒப்படைக்கும் அளவுக்கு நாம் பலவீனமான முட்டாள்களா?
ஆராய்ந்து உண்மைகளை சொல்வது தான் ஊடகத்தின் கடமை, அதை தான் நாங்கள் செய்கிறோம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.