காட்டுவாசி கிராமத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட இரண்டு மொக்கை போலிஸ் அந்த கொலையை செய்தவர் யார் என துப்பறியும் கதை.
போஸ்டர்ல டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்னு போட்டால் மட்டும் போதுமா? டிவிஸ்ட்டுன்னு சொன்னால் கூட தெரிய மாட்டேங்கிறது. கதையோ மொக்கை, காட்சியமைப்போ சூர மொக்கை, ஒளிப்பதிவோ கொடுமை, இசையோ இம்சை, காமெடி என்று சில குதறல்கள் என அனைத்து மோசமான அம்சங்களும் ஒன்றாக அமைந்த படம் சுட்டகதை.
புரொட்யூசர் ரவீந்தர் ஸ்விட்சர்லாந்திலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் வந்து 6 படங்களுக்கு பூஜை போட்டு இந்த சூர மொக்கை படத்தை ரிலீஸ் செய்த நேரத்திற்கு பதில் சரக்கடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு எக்ஸ்ட்ரா லார்ஜ் அடித்துவிட்டு ஸ்விஸ்சிலேயே குப்பற படுத்து தூங்கியிருக்கலாம்.
படம் பார்க்க செல்பவர்கள் தியேட்டர்காரனிடம் தியேட்டர் வாசல் கதவை எக்காரணம் கொண்டும் பூட்ட கூடாது என்று சொல்லிவிட்டு செல்லவும், தியேட்டருக்கு எதிரில் மெடிக்கல் ஷாப் இருந்தால் தலைவலி மாத்திரைகளை ஆர்டர் செய்துவிட்டு போகவும்
மதிப்பெண்கள் 1.5 / 5
# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட் என்ன?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.