2365 கோடி ரூபாய் நன்கொடை காங்கிரஸ்க்கு வந்துள்ளது அதில் 82.5% யாரு கொடுத்ததுன்னே தெரியாதாம்
1304 கோடி ரூபாய் நன்கொடை பாஜகவுக்கு வந்துள்ளது அதில் 73% யாரு கொடுத்ததுன்னே தெரியாதாம், சொல்றாங்க மோடி நேர்மையான ஆட்சி தரப்போறாராம்
521 கோடி ரூபாய் நன்கொடை வந்திருக்கு, யாருக்கு தெரியுங்களா? நம்ம தகர டப்பா உண்டியல்னு கிண்டல் செய்வார்களே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவங்களுக்கு, அவங்களுக்கும் தெரியாதாம் 52.8% யாரு அவங்களுக்கு பணம் கொடுத்தது என்று.
# அட்றா சக்கை! அட்றா சக்கை!! அட்றா சக்கை!!!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.