BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 October 2013

21வயதுக்கு குறைந்தவர்கள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது தொடர்பாக அரசுக்கு நோட்டிஸ்

21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கவோ விற்கவோ கூடாது - உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என்ற சட்ட விதியை கடுமையாக அமல்படுத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

# தமிழ்நாட்டு குழந்தைகள் புட்டி பாலுக்கு பதில் புட்டியில் சரக்கு அடிக்கும் முன் ஏதாவது செய்யுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media