காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை ஆளுனரை சந்திக்கிறார்.
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போவதாகவும் ஆட்சியில் தொடர்வதற்காக ஒவ்வொரு கட்சியுடனும் ஆதரவு கோரி நிற்கமாட்டோம் என்றும் காங்கிரஸ் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் உடனடியாக நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கிவிட்டு மக்களை சந்திக்க செல்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால்.
மேலும் மக்கள் தங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் அதே சமயம் மக்களின் எதிர்பார்ப்பு எங்களை பயமுறுத்துகிறது என்றும் அர்விந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.
# பயப்படுறியா கொமாரு?
ஒரு சிறிய வாக்கெடுப்பு
# அர்விந்த் கேஜ்ரிவால் மைனாரிட்டி பலம் இருந்தாலும் டில்லி முதல்வர் ஆவதை ஆதரிக்கின்றீர்கள் என்றால் லைக் போடுங்கள்
# காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தவறு என கருதினால் உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.