இந்தியாவில் காண்டம் உறை விலைக்கு உச்ச வரம்பு! இனி ரூபாய் 6.56 மட்டுமே, பலர் அதிருப்தி
இந்தியாவில் காண்டம் உறைகளை "அத்தியாவசிய மருந்துகள்"( Essential Commodities Act (ESA).) பட்டியலில் இணைத்ததால் அவைகளுக்கு விற்பனை விலை உச்சவரம்பு விதிக்கப்பட்டும்.
10 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் என்பதில் ஆரம்பித்து 150 ரூபாய்க்கு ஒரு காண்டம் என்பது வரை கலர் கலராக, பல்வேறு பழம், பூ வாசனைகளில் காண்டம் கிடைக்கின்றது, ஆனால் தற்போதைய அத்தியாவசிய மருந்து பட்டியலில் இணைக்கப்பட்டதால் ஒரு காண்டம் உறை விலை ரூபாய் 6.56க்கு தான் விற்க முடியும். இந்த விலை கட்டுப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 20லிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது
பால்வினை நோய்களைத் தடுப்பதில் இவை பெரும்பங்காற்றுவதால், இவைகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்ப்பதாக அரசு கூறியுள்ளது, ஆனால் இவ்வளவு குறைந்த விலைக்கு கலர் கலராக பல்வேறூ ப்ளேவர்களில் காண்டம் கொடுக்க வாய்ப்பில்லை என்பதால் காண்டமில் ப்ளேவர் எதிர்பார்ப்பவர்கள் இதில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதை எதிர்த்து காண்டம் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.