சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் அளித்த பேட்டியில் பாஜக கட்சியினுள் சண்டையில்லை . மோடி தான் எங்கள் பிரதம வேட்பாளர் . எல்லா கணிப்பு பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவதை தெளிவாக காட்டுகிறது . காங்கிரஸ் பற்றிய உண்மை அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டதால் மக்கள் பாஜக விற்கு தான் வாக்களிப்பில் . அவ்வாறு மோடி பிரதமரானால் மோடி இந்தியாவின் வரலாற்றில் சிறந்த பிரதமராக இருப்பார் . மோடியின் தலைமையில் இந்தியா தன் வல்லமையை உணரும் , தனது இழந்த பெருமையை மீட்டு உலக அரங்கில் தன் பெயரை நிலைநாட்டும் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.