BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 22 April 2014

கைப்பேசி கதிர்வீச்சுக்கும் , கேன்சருக்கும் சம்பந்தமில்லை !!

புகழ்பெற்ற கேன்சர் நிபணரும் புலிட்சர் விருது பெற்ற சித்தார்த் முகர்ஜி அளித்த பேட்டியில் , ஆய்வின முடிவுப்படி கைப்பேசி கதிர்வீச்சுக்கும் , கேன்சருக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக விளங்குகிறது . மக்கள் இந்த கதிர்வீச்சு தீமை பயக்கும் என அஞ்சுகின்றனர் . மற்ற நாடுகளில் வெளியிடப்படும் கதிர்வீச்சின் அளவை விட இந்தியாவில் பத்தில் ஒரு பங்கே அரசால் அனுமதிக்கப்படுகிறது என்று கூறினார் .

சித்தார்த் முகர்ஜி 2010 ஆம் ஆண்டில் தன்னுடைய தி எம்பயர் ஆப் ஆல் மால்தீவ்ஸ் என்னும் புத்தகத்திற்காக புலிட்சர் விருது வென்றார் . இப்போது இவர் தன்னுடைய இன்னொரு புத்தகத்தை எழுதி வருகிறார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media