பாஜக தனிப்பெரும்பான்மை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் நிலையில் அந்த கட்சியின் அருண் ஜெட்லி அம்ரிசர் தொகுதியில் தோல்வியுற்றார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றார் . இது தான் ஜெட்லியின் முதல் தேர்தல் .
ஜெட்லி தான் அடுத்த நிதியமைச்சர் என பாஜக தரப்பில் செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
ஜெட்லி தான் அடுத்த நிதியமைச்சர் என பாஜக தரப்பில் செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.