நரேந்திர மோடி அவர்களின் அரசு காங்கிரஸ் ஆட்சியில் நியமித்த ஆளுநர்களை மாற்ற யோசித்துக் கொண்டு இருக்கிறது என அறிக்கை கூறுகிறது .
இந்த அறிக்கையின் படி கேரளா , உத்தர பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்களம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர் . இப்போது அந்த மாநிலங்களின் ஆளுநர்களை கீழ்க் காணலாம் .
கேரளா - ஷீலா தீட்சித்
உத்தர பிரதேசம் - பி.எல்.ஜோஷி
பஞ்சாப் - சிவ்ராஜ் பாட்டில்
மேற்கு வங்களம் - எம்.கே நாராயணன்
பிரதமரின் பி.எம்.ஓ (PMO) இந்த வருடத்தில் ஓய்வு பெறும் ஆளுநர்களின் பட்டியலை ஆராய்ந்து வருகிறது .
இந்த ஆளுநர் பதவிகளில் அமைச்சரவை பதவி கிடைக்காத முக்கிய தலைவர்களுக்கு கொடுக்க முடிவு செய்து இருக்கின்றனர் .
முரளி மனோகர் ஜோஷிக்கு மஹாரஷ்ட்ரா ஆளுநர் பதவியும் , ஜஸ்வந்த் சிங்கிற்கு தமிழக ஆளுநர் பதவியையும் கொடுக்க இருப்பதாக தெரிகிறது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.