நாடாளுமன்றத்தில் விகிதாச்சார பிரதிநித்துவம் என்ற விவகாரத்தின் மூலம் கருணாநிதி புதிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது .
காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில் , இந்த விகிதாச்சார பிரதிநித்துவம் மத்தியில் நிலையற்ற அரசு அமைய வழிவகுக்கும் . இது மற்ற நாடுகளுக்கு பொருந்தும் ஆனால் இந்தியா போன்ற பன்முகம் கொண்ட நாட்டிற்கு சரிப்பட்டு வராது . மேலும் கருணாநிதி புது குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.