மூன்று நாட்களாக ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனை இன்று முடிவடைந்தது .
இந்த கூட்டத்தின் முடிவில் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் , " கட்சியை மீண்டும் கட்டமைக்க அனைத்து நடவடிக்கைகளும் கீழ் நிலையில் இருந்து தேசிய நிலை வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் . "மிஸன் விஸ்தார்" என்பதன் மூலம் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் புதுப்பொலிவு பெறும் . மேலும் பல புது நபர்கள் கட்சியின் பொறுப்பில் சேர்க்கப்படுவர் என்று தன் பேட்டியில் கூறினார் .
மேலும் யோகேந்திர யாதவ் பற்றி கூறுகையில் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . அவருக்கு என்னைத் திட்ட அனுமதி உண்டு . நானும் மனிதன் தான் , நான் தவறு செய்யும் போது , யோகேந்திர யாதவ் போன்றவர்கள் என் தவறை சுட்டிக் காமிப்பர் என்றார் .
மேலும் புதிய பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.