இன்று ஒருநாளில் மட்டும் தங்கம் கிராம் ஒன்றுக்கு நூறு ரூபாய் உயர்ந்துள்ளது. மல்டி காமாடிடி எக்ஸ்சேஞ்ச் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி ஆன்லைனில் வாங்குவது விற்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரமாகும், பங்கு வணிகம் போலவே இதுவும் இந்தியாவில் ஆன்லைன் வணிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
இன்று 28029 ரூபாயில் ஆரம்பித்த 10 கிராம் தங்கத்தின் விலை உச்சபட்சமாக 29049 வரை சென்றது. அதாவது கிராமுக்கு 102 ரூபாய் அதிகமானது.
42820 ரூபாயில் ஆரம்பித்த ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 3368 ரூபாய் அதிகரித்து 46188 வரை சென்றது, பின் தங்கம் வெள்ளி இரண்டும் கொஞ்சம் இறங்கி வந்தாலும் தங்கம் தற்பொழுது கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்தும், வெள்ளி கிலோவுக்கு 2600 ரூபாய் உயர்ந்தும் உள்ளது.
இன்றைய வர்த்தக தொடர்ச்சியில் தங்கத்தின் டாலர் மதிப்பு பெரிதாக உயராவிட்டாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்ததால் மளமளவென தங்கம் விலை உயர ஆரம்பித்தது, மாலை அமெரிக்க சந்தை திறந்தவுடன் தங்கத்தின் டாலர் விலையும் உயர இன்றைய உச்சத்தை தொட்டது.
இதன் எதிரொலியாக நாளை தங்கம் மற்றும் வெள்ளி சில்லறை வர்த்தக விலை உயரும் என தெரிகிறது.
# தங்கம் - ஏழைகளின் எட்டாக்கனி

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.