தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியை ஆளும் ஹாட்ரிக் காங்கிரஸ் அரசு இம்முறை நிச்சயம் மண்ணை கவ்வும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
எவ்வருடமும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்த்தபட்டது போன்ற பல அரசின் பொருளாதார கொள்கைகளால் மக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர்.
இது மட்டுமின்றி டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மொத்த உலகத்தையும் டெல்லியை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. அதோடு நிற்காமல் அடுத்த மாதமே ஒரு வயதான மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர் டெல்லியில். டெல்லி என்ன நாடா இல்ல சுடுகாடா என்ற பேச்சு இந்தியா முழுவதும் பேசபட்டது.
டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், தனிநபர் சாப்பிட ஒருநாளைக்கு 12 ரூபாய் போதும் என்று கூறியது மேலும் சர்ச்சைக்குள்ளானது, மேசை மீது பல்வேறு அயிட்டங்களுடன் முதல்வர் சாப்பிட அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் அனைத்து பத்திரிக்கைகளும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருன.
1993 ல் மொத்தம் இருந்த 70 தொகுதிகளில் 13 ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது, அதே போல் இம்முறை 18 அல்லது 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு சொல்கிறது.
பா.ஜ.க மதவாத கட்சி என்ற கருத்து முற்போக்கு சிந்தனைவாதிகளிடம் இருந்தாலும் காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கை அவர்களை பா.ஜ.க.வை ஆதரிக்கும் அளவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது காங்கிரஸ்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.