தாமினி திரும்பப்போவது சேரன் மகளாகவா? சந்துருவின் காதலியாகவா? இன்று நீதிமன்றம் வருகிறார் தாமினி
15 நாட்களுக்கு முன் பரபரப்பாக செய்திகளில் அடிபட்ட சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம் நீதிமன்றத்தால் 15 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு தாமினி தனது பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றம் வருகிறது.
இன்று தாமினி சொல்லப்போகும் முடிவில் தான் இந்த வழக்கு உள்ளது, தாமினி தந்தை சேரனுடன் செல்வாரா? காதலன் சந்த்ரு உடன் செல்வாரா என்று தெரியாத நிலையில் சேரன் தன் மகள் தன்னுடன் திரும்ப வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், இது குறித்து சேரன் தெரிவித்ததாவது.
இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது....

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.