அனிதாகுப்புசாமி, தீரன் அதிமுகவில், பதவி இல்லாத நேரத்தில் வெட்டிக்கொள்ளும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
என்னிடம் பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
என்னிடம் பதவி இருக்கும் நேரத்தில் ஒட்டிக்கொள்வதும், பதவி இல்லாத நேரத்தில் வெட்டிக்கொள்வதும் வெளியேறிச்செல்லும் துரோகிகள் என்று தனது ஆதரவாளர் இல்லத்திருமண விழாவில் ஆவேசம் காட்டியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினுடன் போட்டியிடுபவருமான கருணாநிதியின் மூத்தமகன் அழகிரி
# யார் அது அண்ணன் கோஷ்டியிலிருந்து ஸ்டாலின் கோஷ்டிக்கு தாவியது?
---------
கற்பழிப்பு புகாரில் சிக்கிய செக்ஸ் சாமியார் ஹஸ்ரம் பாபுவுக்கு 14 நாள் காவல்
# 72 வயசிலும் ஃபெர்ஃபாமென்ஸ் பண்றியா, போய் களி திண்ணு.
-------
ஈரானிலிருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்தால் 8.5பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சம் பிடிக்கலாம் - அமைச்சர் வீரப்ப மொய்லி யோசனை
# அமைச்சர் சார், அதை உங்க முதலாளி மன்மோகனோட முதலாளி அமெரிக்கா ஒத்துப்பாரா?
------

-----
அனிதா குப்புசாமி, தீரன் அதிமுகவில் இணைந்தார்கள்
பிரபல கிராமிய பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி அனிதா குப்புசாமி மற்றும் பாமகவின் முன்னாள் தலைவரும் பல கட்சிகள் தாவி கடைசியாக பண்ருட்டி வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்த தீரன் அவர்களும் இன்று அதிமுகவில் இணைந்துள்ளதாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#புஷ்பவனம் குப்புசாமியை இனி சன் சிங்கரில் பார்க்க முடியாதா?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.