இனி ஆண்டுக்கு ஆறு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமாணம் உடையவர்களுக்கு மட்டு தான் கார் லோன் வழங்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது
பண வீக்கம் அதிகமானதால் தான் இது போன்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது என்று குறிப்பிட்டது ஸ்டேட் பேங்க், ஆனால் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க முயல்வதாலேயே இந்த நடவடிக்கை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும் கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் 0.51% வசூலிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
# உங்களோட இம்புட்டு உஷார் தனமும் மல்லையாவுக்கு கடன் கொடுக்கும் போது மட்டும் எங்கே போயிருந்ததாம்?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.