ஹிமான்ஷு ஜிண்டால்(Himanshu Jindal) டெல்லி டெக்னாலஜி யுனிவர்சிட்டியில் இறுதி ஆண்டு பி.டெக் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர், இவருக்கு தான் கேம்பஸ் இண்டர்வியூவில் $115,000 and 125 Google Stock Units (மொத்தம் 93 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம்) சம்பளம் கொடுத்து கூகிள் வேலைக்கு எடுத்துள்ளது.
எழுத்து தேர்வில் தேறி இண்டர்வியூ சென்ற 7 பேரில் ஒருவரான இவர் 4 ரவுண்ட் இண்டர்வியூவிக்கு பின் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
வாழ்த்துக்கள் ஹிமான்ஷு !
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.