BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 September 2013

மூன்று நாட்களில் 5 கற்பழிப்புகள் தலைநகர் டில்லியில்

மூன்று நாட்களில் 5 கற்பழிப்புகள் புகார் அளிக்கப்பட்டது கற்பழிப்பு தலைநகர் டில்லியில். இதில் மூன்று கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள்.

புதுடில்லியில் கடந்த 3 நாட்களில் 5 கற்பழிப்பு புகார்கள் போலிசில் கொடுக்கப்பட்டன, குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட 3 பேர் சிறுமிகள் ஒரு பெண் டீன் ஏஜ், மேலும் இந்த குற்றத்தை புரிந்தவர்களில் இருவர் சிறுவர்கள் (மைனர்)

நான்கு வயது சிறுமியை கற்பழித்த கொடூரமும், வளர்ப்பு தந்தையே டீன் ஏஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமும் நடந்துள்ளது.

5 கற்பழிப்புகளில் 4 கற்பழிப்புகள் அந்த பெண்களை அறிந்தவர்களாலேயே நடத்தப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media