படத்தில் இருக்கும் ஸ்ரீதரன் நடராஜன் கொல்லப்பட்டவர்கள் ஒருவர்.

மேலும்4 இந்தியர்கள் உட்பட 150 பேருக்கு மேல் படுகாயம். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இன்னமும் அந்த மால் இருக்கிறது. ஏராளமானோர் பிணையக்கைதிகளாய் இருக்கின்றனர்.
சோமாலியாவின் தீவரவாத குழு ஒன்று இந்தச் செயலுக்கு பொறுப்பேற்று தங்களது டிவிட்டர் அக்கௌண்டில் @HSM_Press அப்டேட் குடுத்தார்களாம். அந்த அக்கவுண்டை தடை செய்திருக்கிறது டிவிட்டர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.