குருநாத் மெய்யப்பன் மீது சீட்டிங் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சூதாட்டம் ஆகிய குற்றங்களுக்காக சிபிஜ குற்றப்பத்திரிக்கை(சார்ஜ் சீட்) கோர்ட்டில் தாக்கல்
அதில் மிக முக்கியமான பாய்ண்ட் மே 12ம் தேதி அன்று தன் சொந்த டீமான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக அவர் பெட் கட்டியதுதான். அன்று கண்டிப்பாக சிஎஸ்கே தோற்கும் என அவர் பெட் கட்டினார். ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான அந்த மேட்சில் சென்னை தோற்றது.
வழக்கம் போல சீனு மாமா நான் வேற மெய்யப்பன் வேற.. அவர் ஏற்கனவே சஸ்பெண்ட்ல இருக்காரு.. சோ அவரு இந்தப் பிரச்சினையே தானே தான் டீல் பண்ணிக்கணும் என பேட்டி கொடுத்து தன் நாற்காலியில் இன்னும் நாலு பெவிகாலை ஊற்றி உக்காந்துகொண்டிருக்கிறார்.
# இந்த பெரிய ஆளுங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுவங்களுக்கெல்லாம் தெரியாது போல.. பிரச்சினையில மாட்டுனா எவ்வளவு ஸ்பீடா இதே பெரிய ஆளுங்க கை கழுவி விடுவானுங்கன்னு.. இவர் ஒரு IPL ராஜா.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.