அசத்தும் அர்விந்த் கேஜ்ரிவால், டில்லி சட்டமன்றத்தில் 17 இடங்களை பிடிப்பார் என கருத்து கணிப்பு
பாஜக டில்லியில் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிப்பு
புதுடில்லியில் மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதப்படும் என்றும் பாஜக 34 இடங்களை வென்று டில்லி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும் எக்சிட் போல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ஊழலற்ற நிர்வாகம், தூய்மையான அரசியல் என்று களம் இறங்கி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் அர்விந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கு 17 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரஸ்ம் இதே அளவுக்கு 17 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் எக்சிட் போல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன, வேறு சில கருத்து கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வென்று அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை பிடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
# வாழ்த்துகள் அர்விந்த் கெஜ்ரிவால் அண்ட் டீம்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.