குஜராத்தில் இளம் பெண் ஒருவரை முதலமைச்சர் நரேந்திர மோடிக்காக உளவு பார்க்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது, இது தொடர்பாக, மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான முடிவு, இதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறியுள்ளார். பாஜகவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
இந்த உளவு தொடர்பாக 39 ஆடியோ டேப்புகளை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது
ஒரு சிறிய வாக்கெடுப்பு
# இது மோடியை பழிவாங்கும் நடவடிக்கை என்பவர்கள் லைக் போடவும்
# இளம்பெண்ணை மோடிக்காக உளவு பார்த்தது தவறு, எனவே இந்த நடவடிக்கை சரியானது என்பவர்கள் உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லவும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.