அரசு பெண் ஊழியர் ஒரு கும்பலால் கற்பழிப்பு - காரைக்கால் நகர போலீஸ் எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்டு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தை சேர்ந்த ஒரு அரசு பெண் ஊழியர் தன் தோழியுடன் தோழியின் காதலைனை சந்திக்க சென்றுள்ளார், அப்போது அந்த பெண் அரசு ஊழியரை 2 பேர் கடத்தி சென்று அறையில் அடைத்து பின் ஒரு கும்பலே அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர், இதுகுறித்து காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காரைக்கால் போலீசார் பணியில் கவனமின்றி இருந்ததாக கூறி காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோரை புதுவை போலீஸ் டி.ஜி.பி.காமராஜ் சஸ்பெண்டுசெய்தார்.
குற்றம் நடந்த பின் கண்டுபிடிப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பது போலிசின் கடமை.
# போலிசின் மீதான இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் லைக் போடவும்.
# ஒரு ஒரு பெண்ணுக்கும் போலிஸ் செக்யூரிட்டி போடமுடியாது, எனவே பணி அஜாக்கிரதை என்பது ஏற்றுக்கொள்ள இயலாது என்பவர்கள் கமெண்ட்டில் தங்கள் கருத்துகளை எழுதவும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.