BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 5 January 2014

ஜிஎஸ்எல்வி -டி5 வெற்றிகரமாக ஏவப்பட்டது

2010ம் ஆண்டில் இரண்டு முறை தோல்வியடைந்தும், ஆகஸ்ட் மாதம் 2013 ல், கடைசி நேரத்தில் எரிப்பொருள் கசிவு கண்டுபிடிக்கபட்டு நிறுத்த பட்ட ஜிஎஸ்எல்வி -டி5, இன்று மாலை 4:18 அளவில் ஏவப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக இன்று செயல்பட்டது.

ராக்கெட் ஏவுதல் முழுமையான வெற்றி அடைந்ததாக இஸ்ரோ கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media