இந்த தேர்தலில் கடைசி நேர பிரச்சாரத்தில் குதித்த பிரியங்கா காந்தி அனைவரின் கவனங்களையும் கவர்ந்து வருகிறார் . தனது அண்ணன் போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் . அப்போது ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இராணி குறித்து கேட்கும் போது , அவர் யார் என்று கிண்டல் அடிக்கும் வகையில் கேட்டார் .
இதற்கு பதில் அளிக்கும் வகையில் , தனது குடும்பத்தினரின் உழல் அனைத்தையும் மறந்தவர்க்கு எப்படி என் பெயர் ஞாபகம் இருக்கும் என ட்விட் செய்தார் ..
இதற்கு பதில் அளிக்கும் வகையில் , தனது குடும்பத்தினரின் உழல் அனைத்தையும் மறந்தவர்க்கு எப்படி என் பெயர் ஞாபகம் இருக்கும் என ட்விட் செய்தார் ..
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.