உலகில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான மாநாடு இங்கிலாந்தில் நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது . இந்த மாநாட்டின் தொடக்க விழா இன்று நடந்தது .
இந்த தொடக்க விழாவில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பங்கேற்றனர் . ஏஞ்சலினா ஜோலி ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவதும் ஏஞ்சலினா ஜோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.