பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்று களிமண் தரையில் தான் அசைக்க முடியாத ராஜா என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் நடால். டென்னிஸ் வரலாற்றிலேயே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 9 முறை வென்ற ஆடவர் யாரும் இல்லை. இந்த வெற்றியின் மூலம் சாம்ப்ரசின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்து உள்ளார். பெடரர்க்கும் இவருக்கும் வித்தியாசம் 3 தான் , ஆனால் வயது வித்தியாசமோ 5. எனவே சிறந்த டென்னிஸ் வீரர் என்கிற இடத்தை பிடிப்பதற்கு நடாலுகே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார்கள் .
எனவே பெடரர் விழித்துக்கொள்ளும் காலம் இது தான் . தான் இளம் வயதில் பெற்ற வெற்றியை தக்கவைக்க வேண்டும். டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக ரசிகர்களை கொண்ட பெடரர் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். நடால் பிரெஞ்சு ஓபெனில் வெற்றி பெற்றாலும் விம்பிள்டன்னில் அது எடுபடாது என்கிறார்கள் . நடால் நேற்று அளித்த பேட்டியில் தங்களின் காலம் முடிவுக்கு வர இருப்பதாக கூறினார். எனவே விம்பிள்டன்னை யார் வெல்லபோவது என நடால் ரசிகர்களும் பெடரர் ரசிகர்களும் இப்போதே போட்டி போட ஆரம்பித்துவிட்டனர் . டென்னிஸ் ரசிகர்கள் உலக கோப்பையாக கருதும் விம்பிள்டன் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.