செப்டம்பர் 4 ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய மோட்டோ ஜி - 2 மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது . இதனால் மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முடித்துக் கொள்ள இருப்பதாக தெரிகிறது .
மோட்டோ ஜி மொபைலை நாம் பிளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் . பிளிப்கார்ட் இணையதளத்தில் கடைசி ஸ்டாக் என்ற பெயரில் மோட்டோ ஜி - 16 ஜிபி மொபைல் 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது .
ஆனால் இந்த மொபைலுக்கு போட்டியிட்டு வாங்காமல் இதற்கு அடுத்த மொபைல் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து அதை வாங்க முயற்சிக்கலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.