ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்காக 2000 லிட்டர் குளிர்ந்த நீரை தன் மீது ஊற்றிக் கொண்ட டிவி நடிகை ( படங்களுடன்) !!
இப்போது பிரபலங்கள் பலர் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் எடுத்து வருகின்றனர் . ஆனால் பிரிட்டேன் டிவி புகழ் கரோல் வோர்டர்மன் இந்த சேலஞ்சை ஒருபடி மேலே எடுத்துச் சென்றுள்ளார் .
இவர் ஏர்போர்ட்டில் பயன்படுத்தப்படும் தீ அணைப்பு வண்டியின் மூலம் 2000 லிட்டர் தண்ணீரை ஊற்றி ஐஸ் பக்கெட் சேலஞ்சை நிறைவேற்றினார் .
SIMILAR ARTICLES
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.